INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 10,202
  • Visitors:
  • Today: 10
    This week: 306

வளைகுடா செய்திகள்

இன்று (30.07.2010) வெள்ளிக்கிழமை, மூன் தொலைக்காட்சியில் “நெஞ்சுக்கு நீதி” போலி என்கவுண்டரில் பின்ணனியில் அமீஷ் ஷா கைது செய்யப்பட்டது சட்டத்தின் ஆட்சியா? அரசியல் சூழ்ச்சியா? என்ற விவாத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் துணைத்...
சென்னையில் இருந்து ஸவுதியின் ஜித்தா செல்ல இருந்த ஸவுதி ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடியபோது அதன் ஒரு என்ஜினில் தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து கடைசி நேரத்தில் டேக்-ஆப் செய்வதை விமானி தவிர்த்துவிட்டதால் விபத்திலிருந்து தப்பியது.180 பயணிகள்...
இன்று துபை ஸத்வாவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஸத்வா கிளை ஏற்பாடு செய்திருந்த வாரந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல், தொழுகையின் சிறப்புகள் என்ற தலைப்பில் அருமையாக உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியினை ஸத்வா கிளை தலைவர்...
விமான நிலையங்களில் புகைபிடிக்க ஸவூதி அரசு தடை விதித்துள்ளது. மேலும், தடையை மீறி புகைபிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஸவூதியில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஆய்வறிக்கையின்படி, அந்நாட்டில் 60 லட்சம் பேர்...
குவைத்திற்கு சமீபத்தில் வருகை தந்த முனைவர் அப்துல்லாஹ் அவர்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் நிர்வாகி ஸாதிக்குடன் இஸ்லாமிய அழைப்பாளர் முகவை அப்பாஸும் சந்தித்தார். அப்போது அவரிடம் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது. அவை இதோ... ? இஸ்லாத்தைத்...
அரபுக் கடல் பகுதியில் உருவான புயல் சின்னத்தால் குஜராத் கட்ச் பகுதியில் பெய்த பலத்த மழைக்கு 8 பேர் பலியாகினர்.  குஜராத்தை தாக்கிய பெட் புயல் மெல்ல நகர்ந்து ஓமானை தாக்கியது. பெட் புயல் காரணமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளியன்று ஓமான் நாட்டின்...
இன்ஷா அல்லாஹ் வரும் ஜுன் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் முனைவர் அப்துல்லாஹ் (முன்னாள் பெரியார்தாசன்) அவர்களின் நிகழ்ச்சி டிஸ்கவர் இஸ்லாம் தமிழ் பிரிவு சார்பில் நடைபெற இருக்கிறது. -சிக்கந்தர், ரியாத், ஸவுதி.
அல்லாஹ்வின் மாபெரும் அருளால் சென்ற வெள்ளிக்கிழமை (21.05.2010) அன்று செல்வம் நிறைந்த வளைகுடா நாடான குவைத்தின் மிர்கப் நகரத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சீரமைப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் குவைத் தற்காலிக தலைவர் ஸாதிக் தலைமையில்...
சென்ற வெள்ளிக்கிழமை 21.05.2010 இஷாத் தொழுகைக்கு பின் ஹோர்லன்ஜ் பள்ளிவாசலில்  அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல், சொர்க்கம் யாருக்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக சத்வா கிளையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் துபை மண்டலத் தலைவர் ஏ.எஸ் இபுராஹீம் “மறுமை வெற்றி” என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியினை ஸத்வா தலைவர் முஹம்மது, ஷாஹுல் ஆகியோர் ...

INTJ திரட்டி

Syndicate content