இன்ஷா அல்லாஹ் வரும் 01.08.2010 ஞாயிறு அன்று நேரம்.கலை 9 முதல் 1 மணி வரை இந்திய தௌஹீத் ஜமாஅத் ஆலந்தூர் கிளை சார்பாக நடைபெற இருக்கிறது.
இலவச எலும்பு மருத்துவ ஆலோசனை முகாம்
#15 லப்பை தெரு, ஆலந்தூர், சென்னை, காஞ்சி மாவட்டம்.
அனைவரையும் அழைக்கிறது...
அல்லாஹ்வின் அருளால் கடந்த 25.10.2009 கீழக்கரையில் குழந்தை நல மருத்துவ முகாம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சிறப்பாக நடைபெற்றது. அதன் மாநிலச் செயலாளர் ஃபிர்தவ்ஸ் தலைமை தாங்க, மாவட்டத்...


