INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,702
  • Visitors:
  • Today: 18
    This week: 216

மாவட்ட செய்திகள்

மதுரை வில்லாபுரம் பகுதியில் தொடர்ந்து நடை பெற்று வரும் கொள்ளை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு சமுதாயப் பணி ஆற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மதுரை வில்லாபுரம் கிளை சார்பாக சுவரொட்டிகள்...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ஃபித்ரா விநியோகம் மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் தலைமையில் நடைபெற்றது. 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரசி, பருப்பு சாமான்கள், கீழக்கரை, நத்தம், சிக்கல், மதினாநகர், ராஜக்கல் பாளையம், தந்தனந்தேல்,...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. காரைக்குடி,செஞ்சை,கீளவுரணி,அண்ணாநகர்,காட்டுதளைவாசல்,அமராவதி புதூர்,சமத்துவபுரம்,ரஸ்தா,கூந்தலூர்,கன்ரமானிக்கம்,ஆகிய 8 இடங்களில் (ஒரு நபருக்கு தலா 200 ருபாய்...
அதிரையில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பாக நேற்று (03.08.2010) இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கிளை அலுவலகம் அருகில் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் பெருந்திரளாக கலந்துக்கொன்டனர் மாவட்ட தலைவர் ரஸுல் முஸ்தஃபா சிறப்பு அழைப்பாளராக...
கீழக்கரை அடுத்துள்ள காஞ்சிரங்குடியில் நபிவழித் திருமணம் 18.07.2010 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. பாண்டிச்சேரி மாநில துணைச் செயலாளர் ஷாஹுல் ஹமீதின் தம்பி ஷேஹு ஸர்புதீனுக்கு அவ்வூர் ஜமாஅத்தார்கள் முழு ஒத்துழைப்புடன்...
இறையருளால் தஞ்சை (வடக்கு)மாவட்டம் சார்பாக பெரியார் திராவிடர் கழகம் மாநிலத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு ஏக இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அதை மாவட்டத் தலைவர் ஜஃபர் வழங்கினார். தகவல் நூருல் அமீன், நாச்சியார் கோவில்.  
மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளை தன் சக்திக் கேற்றவாறு செய்துவரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டக் கிளை சார்பாக நம் சமுதாய மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தியது. அம்முகாம் குறித்த...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாபொரும் பொதுக்கூட்டம் கொட்டும் மழைக்கு இடையே நடைபெற்றது. அதில் சிறப்புரையாற்றிய மாநில தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்தார். சிறைகளில்...
அதிரையில் கடந்த 02.07.2010 வெள்ளிக் கிழமை அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பட்டுக் கோட்டை மாவட்டத் தலைவர் ரஸுல் முஸ்தஃபா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஸாஜித் பாட்ஷா, ஷம்ஸுதீன், அதிரை அபுல் ஹஸன்...
பொய் ஈமானை தின்று விடும் என அல்லாஹுடைய  அருமை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னார்கள். யார் சொன்னால் எனக்கு என்ன? இந்த ஹதீஸ் எல்லாம் நான் மேடை ஏறி பயான் செய்வதற்கும் மட்டும்தான், பின்பற்றுவதற்கு இல்லை என்பதை பொய்ஜே என பொதுவாக அறியப்பட்ட...

INTJ திரட்டி

Syndicate content