INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,702
  • Visitors:
  • Today: 18
    This week: 216

சென்னை

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டத்தின் பொதுக் குழு இன்று 11.12.11 அன்று மாநிலத் தலைமையகத்தில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் காஜா கரிமுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் குழுவில் திருவல்லிக்கேணி,...
சேப்பாக்கம் ஆயிஷா நஸிர் மதரஸாவில் இதஜ சார்பில் ரமதான் முழுதும் இரவுத் தொழுகை மற்றும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் இறுதி  நாளில்  கேள்வி  பதில்  நிகழ்ச்சி  போட்டி நடைபெற்றது! இதில் வெற்றி பெற்ற பெண்கள் உள்ளிட்ட 10...
ஆலந்தூர் மதரஸத்துல் இக்லாஸ் அரபிக் பாடசாலையின் 8ஆம் ஆண்டு நிறைவு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதில் இதஜ மாநில நிர்வாகிகள் மற்றும் சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  
அல்லாஹ்வின் பேரருளால் கடற்கரையாக இருந்தாலும் , கமிசனர் அலுவலகமாக இருந்தாலும், மருத்துவமனையாக இருந்தாலும் களமிறங்கி தஃவா செய்யும் பெண்கள் உள்ள அமைப்பான இ.த.ஜ.வின் மகளிர் அழைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மஸுதா ஆலிமா கடந்த வாரம் திருவல்லிக்கேணி...
சேப்பாக்கம் -திருவல்ல்கேணி வேட்பாளர் சகோதரர் அன்ஸாரி அவர்களுக்காக இதஜ. மாநில செயலாளர் செங்கிஸ்கான் தலைமையில் இதஜவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். ஒவ்வொரு தெரு முனைகளிலும் மெகா போன் மூலம் சிற்றுரைகள்  நிகழ்த்தப்பட்டது . தேர்தல்...
இந்திய  தவ்ஹீத் ஜமாஅத் எம்.ஜி.ஆர்.நகர் கிளையும் அரசு மருத்துவமனையும் இணைந்து கடந்த 12.12.10 அன்று மாபெரும் ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமானோர்  கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இது எம்.ஜி.ஆர் நகர்...
இஸ்லாத்தில் இருந்து கொண்டு அதன் மூலாதாரக் கொள்கையான தவ்ஹீதை மறந்து தர்காக்களுக்கும், ஜண்டாக்களுக்கும் [கொடி மரம்] சென்று, அதன் அருகில் நின்று கொண்டு கை ஏந்தி பிரார்த்திக்கும் ஏதுமறியா மக்களிடம் எடுத்து சொல்லி, அவர்களுக்கு இணை வைப்பின் தீமையை...
தொடர் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து நக்கீரன் ஆபீஸ் முற்றுகை " தற்போதைய த த ஜ வின் முக்கிய போராட்டம்...." பாபர் மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் அநீதியை கண்டு உலகமே வேதனையில் திளைத்துள்ள போது பீ. ஜெ. என்ற தனி நபரை பற்றி...
திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரியில் சென்ற  செப்டம்பர் 5ஆம் தேதி இரவு தொழுகை சம்பந்தமாக நடைபெற்ற தகராரில் 2 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு முஸ்லிம் உட்பட 4 பேர்  படுகாயம் அடைந்தனர். இதில் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு ஆதரவாக...
இன்ஷா அல்லாஹ் வரும் ரமதான் பிறை பத்தில் இருந்து முப்பது வரை இந்திய தவ்ஹித் ஜமாஅத் சேப்பாக்கம் கிளை சார்பில் “இருபது நாட்களில் இறை வேதம் கற்கலாம்” எனும் முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஓத தெரியாதவர்களும், ஓதி மறந்தவர்களும்...

INTJ திரட்டி

Syndicate content