- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
பள்ளிவாசலுக்கு வந்த பணத்தை லுஹா பள்ளிவாசல் அல்லாத பணிகளுக்கு பயன்படுத்தினாரா? இல்லையா? - கேட்டு சொல்லுங்கள் கீழக்கரை நசீருதீன்!
பெருகுகிறது கைதிகளின் எண்ணிக்கை; நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்; தீர்வு கூறும் இஸ்லாம்!
இட நெருக்கடியின் தாத்பரியத்தை அறியவேண்டுமானால் சென்னை நகரின் சாலைகளில் காலையிலும், மாலையிலும் செல்லும் மாநகரப் பேருந்துகளை பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். மூச்சு விட முடியாத அளவுக்கு கூட்டத்தை திணித்துக்கொண்டு பஸ்கள் பயணிக்கின்றன. இந்த கூட்ட நெரிசல் பஸ்கள்-ரயில்களில் மட்டுமல்ல; சிறைச்சாலையிலும் ஏற்பட்டுள்ளதுதான் வேடிக்கை.
தா்ஜுமாவில் விளையாடிய பீ.ஜை.
இந்தியாவில் யூத உளவாளிகளா? ஒரு அதிர்ச்சி தகவல்!
இரண்டாண்டுகளுக்கு முன் கேரளா வந்து தங்கியிருக்கும் இஸ்ரேலிய தம்பதியினர் ரகசிய உளவாளிகளா? என்று மத்திய உளவுத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. அவர்கள் சந்தேகத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டுவருவதால் விரைவில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.
ஷினோர் ஸல்மான், யஃப்ஃபா ஷினாய் என்னும் பெயர்களினைக் கொண்ட இத்தம்பதி ஃபோர்ட் கொச்சியின் ரோஸ் சாலையில், 50,000 ரூபாய் மாத வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். மாத வாடகை 50,000 ரூபாய்கள் என்பது அந்த ஸ்தலத்தில் மிக மிக அதிகபட்ச வாடகையாகும்.
19-02-2012 சென்னை நந்தம் பாக்கம் இதஜ கிளை சார்பாக மாபெரும் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக் கூட்டம்.
திருவள்ளூர் மாவட்ட ஆவடி கிளை அழைப்புப் பணி...
தன் மாமியாரை நரகத்திலிருந்து மீட்ட பெண்!
நேதாஜி நகரில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏகத்துவ பிரசாரம் !
முன்னாள் TNTJ தாயி வேலூர் இப்ராகிம் உள்பட ஏராளமானோர் INTJ வில் இணைந்தனர்!
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தின் பொதுக் குழு 05.02.2012 அன்று செங்குன்றத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மானில் நடை பெற்றது.
மாநிலத் துணைத் தலைவர் M.I.முஹம்மது முனீர், மாநிலச் செயலாளர் A.M. இனாயதுல்லாஹ், மாநில பேச்சாளர் முஹம்மது மைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் குழுவில் மவ்லவி கமலுதீன் மன்பஈ உரை நிகழ்த்தினர்.
திருவள்ளூர் மாவட்ட செங்குன்றம் இதஜ கிளையின் அழைப்புப் பணி!
மக்கள் கூடும் பஸ் இரயில் நிலையங்களிலும் மார்கெட் பகுதிகளிலும் மருத்துவமனைகளிலும் மார்கத்தை எடுத்து சொல்வதை தனது தலையாய பணியாகக் கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளை சார்பில் கடந்த 05.02.2012 ஞாயிறு அன்று செங்குன்றம், பஜார் பகுதிகளில் தெரு முனைப் பிரசாரம் நடைபெற்றது.


