INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,702
  • Visitors:
  • Today: 18
    This week: 216

July 2010

உயிர் காக்க உடனே உதவிடுவீர்!

அஸ்ஸலாமு அலைக்கும்,
 
ஒரு சகோதரருடைய மகளுக்கு அவசரமாக (B POSITIVE Blood) இரத்தம் தேவைப்படுகிறது.

இன்ஷா அல்லாஹ் விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் : யூஸுஃப், செல் : 9944116254
அப்போலோ கேன்ஸர் இன்ஸ்ட்டிடியூட், தேனாம்பேட்டை, சென்னை.

தஞ்சை வடக்கில் இரத்த தான முகாம் இன்ஷா அல்லாஹ்!

பிஸமிலலாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இன்ஷா அல்லாஹ் வரும் 08.08.2010 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை (வடக்கு) மாவட்டம் நாச்சியார்கோவில் திருநறையூர் கிளை சார்பாக, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற இருக்கிறது.

தானத்தில் சிறந்தது இரத்தத் தானம்!

'யார் ஒருவர் ஒரு உயிரை காப்பாற்றிகிறாரோ! அவர் ஒரு சமுதாயத்தை காப்பாற்றியத்தற்கு சமமாவார்'. (அல்குர்ஆன் 5 : 32)
 
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது!

சமுதாய போராட்டங்களில் இதஜ!

அல்ஹம்து லில்லாஹ்!

இன்று (30.07.2010) சென்னை மயிலாபூர் அருன்டெல் தெரு பள்ளிவாசலின் வக்பு சொத்து மீட்பு போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் ஜமாத்துகளின் அழைப்பின் பேரில் இதஜ தென் சென்னை மாவட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்!

மேலும் வேளச்சேரி அனைத்து முஸ்லிம் ஜமாத்துகளின் அழைப்பை ஏற்று அப்பகுதி மக்களுக்காக கபர்ஸ்தான் மற்றும் பைத்துல்மால் அமைக்க நடந்த ஆலோசனை கூட்டத்தில் எஸ்.எம்.பாக்கர் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

நம்புதாளைக்கு இதஜ நிர்வாகிகள் வருகை!

கடந்த ஜுலை 12ஆம் தேதி கலவரத்தால் பாதிக்கப்பட்ட நம்புதாளைக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொருளாளர் அபூபக்கர் வருகை தந்து அம்மக்களுக்கு ஆறுதல் வழங்கினார். அவருடன் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் முஸம்மில்ஹார், ஹாஜா, நாசர் மற்றும் மன்ஸுர் உடன் வந்தனர்.

நாச்சியார் கோவிலில் நல்லொழுக்கப்பயிற்சி (தர்பியா) முகாம்!

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம்.

அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை (வடக்கு) மாவட்டம் நாச்சியார்கோவில் திருநறையூர் கிளை சார்பாக, 25 - 07- 2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு (அபு ஸுமையா இல்லம்) ரசூல் நகரில் தர்பியா எனும் (நல்லொழுக்கப்பயிற்சி முகாம்) நிகழ்ச்சி நடைப்பெற்றது.

சமுதாய மக்கள் ரிப்போர்ட்க்கு சந்தா சேகரிப்பு!

அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை (வடக்கு) மாவட்டம் திருநறையூர் நாச்சியார்கோவில் (கிளை) சார்பாக சமுதாய மக்கள் ரிப்போர்ட் வார இதழ்க்கு சந்தா சேர்ப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.  (அல்ஹம்துலில்லாஹ்)

-நூருல் அமீன், நாச்சியார் கோவில்.

காயல்பட்டிணத்தில் மாற்ற மத சகோதரருக்கு திருக்குர்ஆன் வழங்கல்!

 

காயல்பட்டிணத்தில் சென்ற ஜுலை 10ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இஸ்லாமிய மார்க்கப் பொதுக்கூட்டத்தில் சூடைலை மணி என்ற பெரியவர் ஒருவருக்கு ஏக இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.

தமிழில் படித்தவ்ர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை!

பத்து நாட்களுக்குள், தமிழில் படித்தவ்ர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவது தொடர்பான சட்ட மசோதாவை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உயிர் கொடுப்பதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் 03.07.2010 அன்று ஆலோசனை நடந்தது. அக்கூட்டம்தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூர்தர்ஷனில் பணி வாய்ப்பு!

PRASAR BHARATI
(BROADCASTING CORPORATION OF INDIA)
RECRUITMENT OF ENGINEERING ASSISTANTS IN
ALL INDIA RADIO & DOORDARSHAN
 
SOUTH ZONE
Tamil Nadu, Karnataka, Kerala, Andhra Pradesh, Union Territories of
Pondicherry , Andaman &
Nicobar islands and Lakshadweep.
 
கல்வி தகுதி  :
Three years Diploma in Radio/Telecommunication/
Electrical/Electronics/Information
Technology/Electrical Communication Engineering

துபாய் - அபுதாபி வேலைவாய்ப்புகள்!

Executive Secretary : Male, Indian, 25-35 years old, fluent in English, degree holder and graduated in a prestigious university, with 3-5 years work experience in UAE and in the same field, required. Speaking in

Arabic is an advantage. Send CV with the subject

Executive Secretary to: rcruz@unibetonrm.com

Location: Abu Dhabi, Industry: Secretarial & Office,Contact: 02-5511500

வேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா?

கிராமப்புற சூழ்நிலையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் போதிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். முதுகலை பட்டங்களை பெற்றுக்கொண்டு ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச வரவில்லை என்றால் வாய்ப்பு கதவு மூடப்படும் என்பதினை மாணவர்களுக்கு எடுத்து உரைக்க வேண்டும். உலகம் விசாலமானது.

INTJ திரட்டி

Syndicate content