INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,702
  • Visitors:
  • Today: 18
    This week: 216

May 2010

அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை!

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும்,

அனைத்து முஸ்லிம்கள் கவனத்திற்கு அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய  சொல்லவும். உங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கு தெரியபடுத்தவும்.

(பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ்  மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுந்துங்கள்)

அல்லாஹ் நாம் அனைவர் மீதும் அருள்புரிவான் !

ஆதிரகரனுக்கு புத்தி மட்டும்!

மேற்குறிப்பிட்ட  பழமொழி ஏட்டளவில் பழசாக இருந்தாலும் இன்றைய சம கால சூழ்நிலையில் பலருக்கு கனகட்சிதமாக பொருந்தும். குறிப்பாக ஏகத்துவம் பேசிக்கொண்டு ஏகாதிபத்திய உணர்வோடு செயல்படும் பிதற்றல் ஜென்மங்களுக்கு நிறையவே பொருத்தமாக இருக்கும்.

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

சிறுநீரகங்களுக்கு ஓய்வ‌ளி‌க்கா‌தீ‌ர்க‌ள்!

உட‌லி‌ன் ‌மிக மு‌க்‌கியமான பாக‌ங்‌ளி‌ல் ‌சிறு‌நீரக‌ங்களு‌ம் ஒ‌ன்று. உட‌லி‌ல் வ‌யி‌ற்‌றி‌ன் அடி‌ப்பகு‌தி‌யி‌ல் அவரை ‌விதை வடிவ‌த்‌தி‌ல் இரு‌ப்பதுதா‌ன் ‌சிறு‌நீரக‌ம. இதனை ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் ‌கி‌ட்‌னி எ‌ன்‌கிறோ‌ம்.

பாகற்காய் ஒரு சிறந்த நோய் நிவாரணி.

சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

வட்டிக் கடன் மீட்க இதஜவின் மனிதநேய உதவி

இந்திய தவ்ஹித் ஜமாஅத்தின் காஞ்சி மாவட்ட  சார்பாக, பல்லாவரத்தைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவருக்கு ரூ. 20ஆயிரம் ரொக்கப் பணம் கொடுத்து அவரை வட்டிக் கடனில் இருந்து மீட்பதற்காக வழங்கப்பட்டது. மாநிலச் செயலாளர் வேளச்சேரி ஸிராஜ் மற்றும் தாம்பரம் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் இப்பொருளாதார உதவியை வழங்கினர்

கானாத்தூரில் கத்னா முகாம்!

கடந்த 25-04-2010 அன்று காஞ்சி மாவட்டம் கானாத்தூர் கிளை சார்பாக, அஹமது கபீர் தெரு, பிலால் நகரில் உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (ஐஎன்டிஜே) மர்கஸில் கத்னா முகாம் நடைபெற்றது.

இதில் மாநிலப் பொருளாளர் அபூபக்கர், மாவட்ட நிர்வாகிகளான ஹஸன் அலி, எஸ்.எம். ரஹ்மத்துல்லாஹ், முபாரக் அலி, ஹனீஃப், ஷபீர் மற்றும் கிளை நிர்வாகிகளான ஷாஹுல், ஷேக் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்காசியில் இதஜ நகர அலுவலகம் திறப்பு!

வல்ல ரஹ்மான் அருளால் தனது சீரிய சேவையால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்து வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தென்காசி கிளையின் நகர அலுவலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்சசியில் மாநிலச் செயலாளர் ஷப்லி, வேளச்சேரி ஸிராஜ், சிவகங்கை மாவட்டத் தலைவர் ரஸ்தா செல்வ முஹம்மது மற்றும் வேளச்சேரி கிளை நிர்வாகிகள் இத்ரீஸ், ஹாஜா ஷரீஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் வலைப்பூ (இணையதளம்)

இறையருளால் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகள் தமிழகம் முழுவதும் நம் கிளைகள் மூலம் மிகச் சிறப்பாக நடைபெற்ற வருகிறது.

சமீபத்தில் புதியதாக துவக்கப்பட்ட நம் அதிராம்பட்டிணம் கிளையின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக வலைப்பூ (Blogspot) ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

http://ammintj.blogspot.com/

அதி்ல் சென்று செய்திகளை காணலாம்.

கீழக்கரை இதஜவின் மனித நேயச் செயல்!

சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த குதுபே ஆலம் என்பவர் இரண்டு தினங்களுக்கு முன்பு தனது தம்பி ''நூரே ஆலமுடன் ஏர்வாடி வந்துள்ளார். கடந்த 22-05-10 அன்று காலை கடலில் குளிக்கும் சென்றப் போது நீச்சல் தெரியாமல் மூச்சு திணறி இறந்து போனார். இவரது ஜனாஸாவை போலிசார் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பி இருந்தனர். 

எனது இளைய மகனை இதஜவின் இறைப் பணிக்காக குணங்குடி ஹனீஃபா முடிவு!

செய்யாத குற்றத்திற்காக சிறை சென்ற சமுதாயத்தின் மூத்த தலைவர் குணங்குடி ஹனீஃபா அவர்களை நம் இதஜ நிர்வாகிகள் S.M.பாக்கர், ஸையது இக்பால், ஷிப்லி, அபூஃபைஸல், மதுக்கூர் முஹைதீன் மற்றும் இதர சமுதாய பிரமுகர்கள் புகாரி, ஆஸாத் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அப்போது அகம் மகிழ்ந்து வரவேற்ற குணங்குடி ஹனீஃபா அவர்கள். தம் பேச்சின் ஊடே சொன்ன முத்தான வார்த்தைகள் இதோ....

நாகூரில் தர்காவில் மாபெரும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்!

நாகூர் தர்காவில் நடைபெறும் கந்தூரி மற்றும் சந்தனக்கூடு அனாச்சாரங்களை எதிர்த்து  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் நாகை மாவட்ட தவ்ஹீத் சகோதரர்கள் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தை 13-5-2010 அன்று நடத்தினர்.

INTJ திரட்டி

Syndicate content