- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
காவல்துறைக்கு (போலிஸ் வேலைக்கு) ஆள் எடுப்பு!
போலிஸ் வேலைக்கு ஆள் எடுக்கப்படுகிறது. 1095 எஸ்.ஐ எனப்படும் துணை ஆய்வாளர் வேலைக்கு ஆள் எடுக்கப்படுகிறது. முஸ்லிம்கள் உடனே முந்திக் கொள்ளவும்.
முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இட ஓடுக்கீடு இருப்பதால் சுமார் 38 பேர்கள் எஸ்.ஐ பதவிக்கு தேர்வு செய்யப்படும். எனவே உடனே அணுகவும். முழுவிபரங்களுக்கு www.tn.gov.in/tnusrb என்ற இந்த இணையதளத்தை பார்வையிடவும்.
மேலும் நமது துணைப் பொதுச் செயலாளர் இக்பால் அவர்களை 96 00 19 16 10 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை பெறவும்.
-இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு!
முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி !
குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், 'குடும்பத்தில் முதல் பட்டதாரி' என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதக் கேளுங்க! அப்பாவித் தொண்டன் கேட்கிறான்...
பதவி ஆசையில்லை என்று கூறிவிட்டு கொல்லைப்புற வழியாக வந்து மேலாண்மை செய்யும் நிஜத் தலைவரின் தொல்லைகள் தாங்க முடியாமல் பொம்மைத் தலைவர் ராஜினாமா செய்து சேலத்திற்கு சென்றார்.
சேலத்து சின்னத்தம்பி சென்னை வந்து தலைவராக பொறுப்பேற்றார். இவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என மக்களெல்லாம் மல்லுக்கு நின்ற காமராஜ் அரங்க பொதுக்குழு நாடகத்தில், தான் முடிவு செய்த பனைக்குளத்தார் தான் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக, சின்னத் தம்பிக்கு பொதுச் செயலாளருக்குரிய தோரணை இல்லை என புது விளக்கம் கொடுத்தார் நிஜத் தலைவர்.
மருந்துக் கடைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்!
'வருமுன் காப்போம்' என்பது அரசின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக ஆளும் வர்க்கத்திற்கோ 'வந்தபின் பாப்போம்' என்பதுதான் கொள்கையோ என என்னும் வகையில் பெருகிவரும் போலிகள் பற்றிய செய்திகள் அமைந்துள்ளன. அரசு ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டுமாயின், மக்களில் சிலரின் உயிரோ,பணமோ,மானமோ பறிபோகவேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.
புற்று நோயை வீட்டிலேயே சோதிக்கலாம்.
புற்று நோய் மருத்துவ உலகிற்கு சவாலான கொடிய வியாதி. இதன் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த கொடிய வியாதியையும் எளிமையாக பரிசோதிக்க இந்தியர் ஒருவர் நவீன ஸ்கேனரை உருவாக்கி உள்ளார்.
ரத்தப் பரிசோதனை மூலமே எந்த வகையான புற்றுநோயையும் கண்டு பிடித்து விடும் அந்த நவீன ஸ்கேனர். மருத்துவர்களிடம்கூட செல்ல வேண்டாம். நீங்களே பரிசோதித்துப் பார்க்கும் வகையில் எளிமையானது, விலை குறைவானது இந்த ஸ்கேனர்.
இந்த வார மக்கள் ரிப்போர்ட் - ஏப்ரல் (16-22)
.jpg)
இந்த வார நம் சமுதாய மக்கள் ரிப்போர்ட்டை ஆன் லைனில் படிக்க http://www.intj.in/makkalreport.html இங்கே சொடுக்கவும்.
குழந்தை திருமண தடுப்புச் சட்டம்: முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்
குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதிலிருந்து முஸ்லிம்களுக்கு தனி விலக்களிக்க வேண்டும் என, மாநில சிறுபான்மையினர் மனித உரிமைக் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதன் தலைவர் ஏ. மீரான்மைதீன் முதல்வருக்கு அனுப்பிய மனு:
அரசால் கொண்டுவரப்படவுள்ள குழந்தை திருமண தடுப்புச் சட்டப்படி 21 வயது நிறைவடையாத ஆணும், 18 வயது நிறைவடையாத பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் அது குழந்தைத் திருமணமாக கருதப்படும்.
வாணியம்பாடியில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் சார்பாக வாணியம்பாடியில் கடந்த 30-03-10 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்து கொண்டு பயனடைந்தனர். தலைவர் எஸ்.எம். பாக்கர், பொதுச் செயலாளர் சித்தீக் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் எம். முஹம்மது முஹ்யித்தீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தஞ்சையில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்
கடந்த 20-03-2010 அன்று தஞ்சை தெற்கு மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தஞ்சை மாவட்டம் கண்டியூரில் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடை பெற்றது.
"கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்'' என்றதலைப்பில் தலைவர் எஸ்.எம். பாக்கரும், இஸ்லாமிய ஒற்றுமை'' என்றதலைப்பில் பொதுச் செயலாளர் சித் தீக்கும், ""தாஃவாவின் அவசியம்'' குறித்து டானியேல் அப்துல் ரஷீதும் சிறப்புரையாற்றினார்கள்.
கானத்தூரில் தண்ணீர் பந்தல்.
ஆம்பூரில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டம்
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார எதிர்ப்புக் கூட்டம் கடந்த 13-04-2010 அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியினை மாவட்டத் துணைத் தலைவர் நவ்ஷாத் பேக் தலைமையேற்று துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் நூருதீன் அத்தீக், மாவட்டத் துணைச் செயலாளர் கமாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்த மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர், முஸ்லிம்கள் தீவரவாதிகளா? என்ற தலைப்பிலும், மாநிலப் பொருளாளர் அபூபக்கர் (எ) தொண்டியப்பா முஸ்லிம்களின் இன்றைய அரசியல் நிலை என்ற தலைப்பிலும் மிகச் சிறப்பாக உரையாற்றினர்.


