- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
அதிக இரத்தம் வழங்கிய கிளைகளுக்கு ஊக்குவிப்பு பரிசுகள்
இரத்ததானம் கொடுத்தோரின் எண்ணிக்கை விபரம்:
நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடந்த பிப்ரவரி-28ஐ பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அறிவித்து இரத்ததான முகாம்கள் தமிழகத்தில் 20 இடங்களில் நடத்தியது.
காயல்பட்டிணத்தில் இரத்த தான முகாம்.
முத்துப் பேட்டையில் இரத்ததான முகாம்!
இரயில்வேயில் கிளர்க் வேலைக்கு ஆள் எடுப்பு!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
10ஆம் வகுப்பு படித்தவர்களை இரயில்வேயில் கிளர்க் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். வரும் மார்ச் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
தகுதி : 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்
வயது : வரம்பு 18 முதல் 30 வரை
மொத்த இடங்கள் : 2612
கடைசி தேதி : 30.03.2010
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேலை வாய்ப்பு குழு
முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு இலவச கம்பியூட்டர் பயிற்சி!
பத்தாம் வகுப்பில் வெற்றியோ அல்லது தோல்வியோ அடைந்த முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கம்பியூட்டர் சென்டர்களில் இலவச கணிணி பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
மேலும் விபரங்களுக்கு :
1.CSC COMPUTER (9841024040, 9841045487, 044-25393783)
2. IEC Technologies Ltd. (9281399615, 9281399598)
3.Hindusthan Software Ltd (044-28511411)
4.Jayaram Infotech (9894288350, 04329-220915)
5.Students Software Training Institute (9962222177, 044-43589519)
இவண்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
வேலைவாய்ப்பு அணி.
உலகை அச்சுருத்திக் கொண்டிருக்கும் உயிர்கொல்லி எயிட்ஸ்!
ஏகஇறைவனின் திருப்பெயரால்....
அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உங்களில் எவரும் ஒரு தீமையைக் கண்டால் தமது கையால் அதைத் தடுக்கட்டும், இயலாவிட்டால் தமது நாவால் அதைத் தடுக்கட்டும், அதற்கும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் அதைத் தடுக்கட்டும். அதுவே ஈமானில் பலவீனமான நிலையாகும் . என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இன்று உலகை அச்சுருத்திக் கொண்டிருக்கும் கொடிய உயிர்கொல்லி எயிட்ஸ் எனும் தொற்று நோய் முதன் முதலில் 1981ல் அமெரிக்காவில் ஒருவரைத் தொற்றியது கண்டு பிடிக்கப்பட்டது.
போலி மருந்துகள்: மக்கள் உஷார் அடைவது எப்படி? மருத்துவ நிபுணர் யோசனை
மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை
இந்த வார நம் சமுதாய மக்கள் ரிப்போர்ட்
இந்த வார நம் சமுதாய மக்கள் ரிப்போர்ட்டை ஆன் லைனில் படிக்க http://www.intj.in/makkalreport.html இங்கே சொடுக்கவும்.
இந்த வார சமுதாய மக்கள் ரிப்போர்ட் (மார்ச் 19-25)
தமிழக முஸ்லிம்களின் நாடித்துடிப்பான
இந்த வார சமுதாய மக்கள் ரிப்போர்ட் (மார்ச் 19-25)
படித்து மகிழுங்கள்.




