பத்திரிகையாளர் தடா ரஃபீக் அஹ்மத் மரணம்
பிளஸ் 1 & 2 மாணவர்களுக்கும் கிரேடு முறையில் மதிப்பெண்
பத்தாம் வகுப்பை போல் பிளஸ் 2க்கும் கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த நடுவண் அரசு பரிசீலித்து வருகிறது.
அனைவருக்கும் கல்வி திட்டம் உட்பட பல்வேறு கல்வித் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்க, அனைத்து மாநில கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தலைமை தாங்கினார்.
முத்துப் பேட்டை கலவரம் : தீ பிடித்து எரிகிறது.
முத்துப் பேட்டையில் கலவரத்தை உருவாக்க நினைத்த பிஜேபியின் திட்டத்தை இதஜ முறியடித்தது!
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பிஜேபி சதி செய்து வருகிறது.
வியாபார விஷயமாக நேற்று இரவு தாவூது என்ற சகோதரர் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் பேட்டை என்ற இடத்திற்கு சென்ற பொழுது அங்கு பிஜேபியைச் சேர்ந்த சிவா மற்றும் அவனது கூட்டாளிகளால் தாக்கப்பட்டார். அதையடுத்து, சிவாவின் டாடா சுமோ வாகனம் கல் எறிந்து தாக்கப்பட்டதாக வந்த வதந்தியை தொடர்ந்து முத்துப்பேட்டையில் கலவரம் தீ பரவும் அபாயம் உருவானது.
கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு சாதகத்தைவிட, பாதகமே அதிகம் : தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா
வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்
அஜ்மானில் இஸ்லாமிய நிகழ்ச்சி
ஹஜ் கமிட்டி புதிய தலைவராக பிரசிடென்ட் ஹோட்டல் அபூபக்கர் தேர்வு
தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் தற்போதைய தலைவர் கவிஞர் அப்துர் ரஹ்மான் தலைமையில் நேற்று (27.01.2010) நடைபெற்றது. கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் டி.என்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


.jpg)
.jpg)