INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

INTJ வின் இரத்த தான சேவையை பாராட்டி சான்றிதழ்!

பிஸமிலலாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

தானத்தில் சிறந்தது இரத்தத் தானம்!

'யார் ஒருவர் ஒரு உயிரை காப்பாற்றிகிறாரோ! அவர் ஒரு சமுதாயத்தை காப்பாற்றியத்தற்கு சமமாவார்'. (அல்குர்ஆன் 5 : 32)
 


 

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை (வடக்கு) மாவட்டம் திருநறையூர் நாச்சியார்கோவில் கிளை சார்பாக, இந்திய சுதந்திரத் தினத்தை முன்னிட்டு கடந்த 08.08.2010  அன்று  மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாம் பாராட்டி குடந்தைஅரசுபொதுமருத்துவமனை  பாராட்டி சான்றிதழ் வழங்கியது (அல்ஹம்துலில்லாஹ்)

-நூருல் அமீன். நாச்சியார் கோவில்.

INTJ திரட்டி

Syndicate content