- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
திருவிடைச்சேரி சம்பவத்திற்கும் ததஜவிற்கும், எந்தவித சம்பந்தம் இல்லை என்று பிஜே அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் பிரச்சனைக்கான மூல காரணம் என்ன? ஏன் ஒவ்வொரு ஊரிலும் ததஜவிற்கு தனி பள்ளி அல்லது தொழுமிடத்தை உருவாக்குகிறார்கள். தனக்கு என்று ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் மக்களிடத்தில் மனமாச்சரியங்களை உருவாக்குவது ஏன்? இன்று திருவிடைச்சேரியில் - நாளை எந்த ஊரிலே?
மக்களின் மனங்களில் வெருப்பை திணிக்கும் ததஜ தலைமை கண்டிப்பாக கண்டிக்கபட வேண்டியவர்கள்.
-இப்னு சாகிப்.


