- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இன்று (06-12-2009) பாபரி மஸ்ஜித் சம்பந்தமாக உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் வீட்டை முற்றுகை இட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பேர்களை கைது செய்த அரசாங்கம், அவர்களை 15 நாட்களுக்கு ரிமாண்டில் வைக்க முடிவு எடுத்துள்ளது.
இதனால் தமிழகத்தின் தமுமுக, மமக, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நடுநிலையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனே விடுதலை செய்யவில்லை என்றால் இன்று இரவு பா.சிதம்பரத்தின் வீடு மீண்டும் முற்றுகை இடப்படும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக மாநிலச் செயலாளர் ஷிப்லி தெரிவித்துள்ளார்.


