- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
6 மாதங்களுக்கு இனிமேல் மார்க்க பணிகள் மட்டுமே தம்மால் செய்யப்டும் என்று அண்ணன் பிஜே ஆன்லைனில் அறிவித்துள்து மகிழ்ச்சியான விடயம். மார்க்கப் பணி மட்டும் என்பதன் மூலம் தனி நபர் விமர்சனம் எனும் தரங்கெட்ட வேலையையும் அண்ணன் 6 மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார் என்பது புலன் ஆகிறது.
ஆயுள் காலம் முழுவதும் எடுத்து இருக்க வேண்டிய முடிவை வெறும் 6 மாதம் எடுத்துள்ளதன் மூலம் மகிழ்ச்சிக்கு மத்தியிலும் ஒரு சிறிய கவலையை கொள்கை உள்ளங்களுக்கு தருகிறது.
-ஸராஃபுதீன், ஸ்ரீலங்கா.



அன்புள்ள ஜமாத் சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்!
நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன்! கேள்வி முறையானதாக இருந்தால் பதில் அனுப்பவும்.
நீங்கள் பீஜே அவர்கள் கூறும் விஷயங்களை இங்கே விமர்சனம் செய்கிறீர்கள். அவரும் சமுதாயத்துடைய தலைவர்களைப் பற்றி விமர்சனம் செய்கிறார். தேவையில்லாத விஷயங்கள் நிறையவே விவாதிக்கப்படுகிறது. விமர்சனம் செய்யப்படுகிறது. அப்படியானால் அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்? ஏன் அவருடைய அவதூறுகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடலாமே! திருக்குர் ஆனில் ஒரு வசனம் வருகிறதே!
முஃமீன்களைப் பற்றி, "வலா யஹாஃபூன லஃமதுன் லாயிம்" பழித்துப்பேசுவோரின் பழிச்சொற்க்களுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள் என்று. அவர்தான் கீழ்த்தரமான் செயல்களில் ஈடுபடுகிறார் என்றால் நாமும் அதையே செய்ய வேண்டுமா?
நாம் செய்ய வேண்டிய பணிகள் எவ்வழவோ உள்ளதே! அதை செய்வதற்க்கே நேரம் போதாத நிலையில் இது தேவைதான? தயவு செய்து விளக்கம் கூறவும்.
அஹமது, சென்னை.
வ அலைக்கும் வஸ்ஸலாம்.
அருமைக்குரிய சகோதரர் அஹ்மது அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரியட்டும். மிக மிக அருமையான கருத்து.
சகோதரர் அவர்களே! எவ்வளவோ பொறுமை காக்கின்றோம். இவர்களுக்கு பதி்ல் அளிக்கக் கூடாது அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என வாய் மூடி மவுனியாக இருந்தாலும் நம்மை விடுவதாக இல்லை. பொறுக்க முடியாமல் ஒரு சிலவற்றுக்கு பதில் அளிக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் உங்கள் கருத்தை பின்பற்ற முயல்கின்றோம். நாங்கள் தவறு செய்ததாக கருதினால் அல்லாஹூக்காக மன்னிக்கவும்.
அல்லாஹ் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இம்மை மறுமை இரண்டிலும் நல்லருள் செய்யட்டும் என துஆச் செய்கின்றோம்.