- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இன்ஷா அல்லாஹ் வரும் சனிக்கிழமை (30.07.2010) மாலை 7 மணிக்கு வட சென்னை நேதாஜி நகரில்....
மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
இதஜ சார்பாக நடைபெற உள்ளது!
சிறப்புரை
எஸ்.எம்.பாக்கர்
செங்கிஸ்கான்,
மஸுதா ஆலிமா
அனைவரையும் அழைக்கிறது...
விழித்து இருக்கும் நேரமெல்லாம்
வீறு கொண்டு இறைப்பணியாற்றும்
உங்களின்.....
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
நேத்தாஜி நகர் கிளை
வட சென்னை மாவட்டம்.
இன்ஷா அல்லாஹ் வரும் 01.08.2010 ஞாயிறு அன்று நேரம்.கலை 9 முதல் 1 மணி வரை இந்திய தௌஹீத் ஜமாஅத் ஆலந்தூர் கிளை சார்பாக நடைபெற இருக்கிறது.
இலவச எலும்பு மருத்துவ ஆலோசனை முகாம்
#15 லப்பை தெரு, ஆலந்தூர், சென்னை, காஞ்சி மாவட்டம்.
அனைவரையும் அழைக்கிறது...
விழித்து இருக்கும் நேரமெல்லாம்
வீறு கொண்டு இறைப்பணியாற்றும்
உங்களின்.....
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
ஆலந்தூர் கிளை, காஞ்சி மாவட்டம்.
இன்ஷா அல்லாஹ் வரும் 01.08.2010 ஞாயிறு மாலை 7 மணியளவில்
திருச்சி தென்னுரில்...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின்
கொள்கை விளக்க பொது கூட்டம்!
சிறப்புரை
எஸ்.எம்.பாக்கர்
அபூபக்கர் (தொண்டியப்பா)
செங்கிஸ்கான்,
அனைவரையும் அழைக்கிறது...
விழித்து இருக்கும் நேரமெல்லாம்
வீறு கொண்டு இறைப்பணியாற்றும்
உங்களின்.....
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
தென்னூர் நகர் கிளை
திருச்சி மாவட்டம்.
பிஸமிலலாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இன்ஷா அல்லாஹ் வரும் 08.08.2010 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை (வடக்கு) மாவட்டம் நாச்சியார்கோவில் திருநறையூர் கிளை சார்பாக, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு
மாபெரும் இரத்த தான முகாம்
நடைபெற இருக்கிறது.
தானத்தில் சிறந்தது இரத்தத் தானம்!
'யார் ஒருவர் ஒரு உயிரை காப்பாற்றிகிறாரோ! அவர் ஒரு சமுதாயத்தை காப்பாற்றியத்தற்கு சமமாவார்'. (அல்குர்ஆன் 5 : 32)
அனைவரையும் அழைக்கிறது...
விழித்து இருக்கும் நேரமெல்லாம்
வீறு கொண்டு இறைப்பணியாற்றும்
உங்களின்.....
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
நாச்சியார்கோவில், திருநறையூர் கிளை
தஞ்சை (வடக்கு) மாவட்டம்


