- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
தோல்வி முகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்கு தோள் கொடுப்பவர்கள் முஸ்லிம்கள்தான் என்றால் மிகையாகாது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கேரளம் மற்றும் மேற்கு வங்காளத்தில்தான் இக்கட்சி தொடர்ந்து ஆட்சியினை தக்க வைத்து வருகிறது. அதற்கு முஸ்லிம்கள்தான் காரணம்.
ஆனால் கேரளவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் அச்சுதானந்தன் எப்போதுமே பிரச்னைக்குரியவர், தன் சகா பிரணாய் விஜயனின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறும் இவர், அவ்வப்பொழுது முஸ்லிம்களை சீண்டுவது வழக்கம். இருதினங்களுக்கு முன் கேரளாவை 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி என்றும், இதற்காக மதமாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும் ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் போல் கருத்து தெரிவித்தார்.
அரசின் உயர்மட்ட பதவியில் இருக்கும் முதல்வர் இவ்வாறு கூறியிருப்பதற்கு கேரளாவின் பல்வேறு தரப்புகளிலிருந்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதுகுறித்து கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சிலின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பூகுஞ்சு, "முஸ்லிம் சமூகத்தின் மீது தவறான கருத்துக்களை கூறி,மாநிலத்தின் மத மற்றும் கலாச்சார இணக்கத்தை தகர்க்க கேரள முதலமைச்சர் முயற்சிக்கிறார்." என்றார். மேலும் தனது பொறுப்பற்ற கருத்துக்களுக்காக முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கூறினார்.
மாநிலத்தின் கலாச்சார இணக்கத்தை தகர்க்கும் விதத்தில் கருத்து சொன்னதற்காக இ.பி.கோ 153(A) பிரிவின் கீழ் அவர்மேல் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் கூறினார்.
இப்படிப்பட்ட பொறுப்பற்றவர்களை முதல்வர் பதவியிலிருந்து நீக்கி, முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.
ஆக்கம் : கீழை பிரியன்.


