INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகம்!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் பத்மநாபன் கூறினார்.  

தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் மூலம் வரும் கல்வியாண்டில் இருந்து 4 ஆண்டு பி.எட். பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது பி.ஏ, பி.எட் அல்லது பி.எஸ்.சி., பி.எட் என வழங்கப்படும்.  3 ஆண்டு படித்தவுடன் பி.ஏ. அல்லது பி.எஸ்.சி. பட்டம் மட்டும் கொடுக்க முடியாது. 4 ஆண்டும் கல்வியியல் பாடங்கள் இடம்பெறும் வகையில் இப்படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஆண்டு பி.எட் வந்தாலும், ஒரு ஆண்டு பி.எட். படிப்பும் தொடரும் என்றார் அவர்.

நன்றி : தினமணி.

INTJ திரட்டி

Syndicate content