INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 11,594
  • Visitors:
  • Today: 3
    This week: 127

பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மாநிர் ரஹீம்.

அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை (வடக்கு) மாவட்டம் நாச்சியார்கோவில் திருநறையூர் கிளை சார்பாக,  24 - 07- 2010 அன்று மாலை 7:00 மணி (மஃரிப் தொழுகைக்குப் பின்) நூருல் அமீன் இல்லம் பள்ளிவாசல்தெருவில் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் A.M. யூஸுஃப் மிஸ்பாஹி, தலைமை தாங்கினார்.

சகோரதரி. ஜெஸிமா பர்வீன் (ஆலிமா) “வாழ்க்கையை வணக்கமாக்குவோம்” என்ற தலைப்பிலும், சகோதரி. ஸமீஹா (ரமளான் தரும் படிப்பினை) என்ற தலைப்பிலும், உரையாற்றினார்கள். இறுதியில் சகோதரி.ஸாபிரா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)

INTJ திரட்டி

Syndicate content