INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

மக்கள் மன்றம் (இயக்க வெறியர்கள் இஸ்லாமிய பிரியர்களாக மாற துஆச் செய்வோம்...)

அஸ்ஸலாமு அலைக்கும்

நான் ஐஎன்டிஜே இணையதளத்தின் ஊடகம் வெளியிடும் கருத்துக்களுக்கு சில அண்ணன் ஆதரவாளர்கள் வசை மொழிகளை எனது இமெயிலுக்கு அனுப்பி வருகிறார்கள்.

என்னை பாக்கர் பித்தன் என்றும், பாக்கர் போலவே பொம்பிள்ளை பொறுக்கி என்றும் கீழ்தரமான விமர்சனங்களை அனுப்பும் அந்த கோமாளிகளுக்கு அல்லாஹ் நல்வழி காட்டடும்.

இயக்க வெறியர்கள் இஸ்லாமிய பிரியர்களாக மாற துஆச் செய்யவும்.

ஸராஃபுதீன், இலங்கை.   

அன்பிற்கினிய சகோதரர் ஸராஃபுதீன்,

இவர்கள் உங்களுக்கு மட்டும் அல்ல, நம் இணைதளத்திற்கும், நம் அமைப்பின் சகோதரர்களின் பெரும்பாலனவர்களுக்கும் இது போன்ற மெயில்களை அனுப்பி வைக்கின்றனர். இவர்களின் இந்த கீழ்தரமான செயல்களுக்காக கூலி கொடுக்க அல்லாஹ் போதுமானவன். தாங்கள் கேட்ட துஆவை அல்லாஹ் கபூல் செய்யட்டுமாக!

INTJ திரட்டி

Syndicate content