INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

துபை ஸத்வாவில் இஸ்லாமிய பயான்!

இன்று துபை ஸத்வாவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஸத்வா கிளை ஏற்பாடு செய்திருந்த வாரந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல், தொழுகையின் சிறப்புகள் என்ற தலைப்பில் அருமையாக உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியினை ஸத்வா கிளை தலைவர் முஹம்மது மற்றும் இதர நிர்வாகிகள் ஷாஹுல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். துபை மண்டலச் செயலாளர் ஷாஜித், ஆலோசகர் ஜாவித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-அபூ உமைமா.

INTJ திரட்டி

Syndicate content