INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

துபை ஸத்வாவில் 23.07.2010 அன்று இஸ்லாமிய பயான் நிகழ்ச்சி!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ் நாளை (23-07-2010) வெள்ளிக் கிழமை இரவு இஷா தொழுகைக்கு பின் ஸத்வா அல் தாஹிர் பில்டிங் பள்ளியில்.....(ஸத்வா பெரிய பள்ளிவாசல் எதிரில்)

இஸ்லாமிய பயான் நிகழ்ச்சி 

நடைபெற இருக்கிறது.

இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அமீரக ஒருங்கிணைப்பாளர்  கீழை ஜமீல் அவர்கள் தொழுகையின் சிறப்புகள்  என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்கள்.

அனைவரும் வருக அறிவமுதம் பெருக என அன்புடன் அழைக்கிறது.

 

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

ஸத்வா கிளை

துபை மண்டலம்.

தொடர்புக்கு :முஹம்மது (050-1550309)  முஹம்மது முத்து (050-6754388)

INTJ திரட்டி

Syndicate content