- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
கண்ணியமிக்க அல்லாஹ் தன் திருமறையில்...
'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்' (அல்குர்ஆன் 2:185)
இன்ஷா அல்லாஹ்....
நாள் : 24-07-2010 சனிக்கிழமை
நேரம் : மாலை 7 : 00 மணி (மஃரிப் தொழுகைக்குப் பின்)
இடம் : நூருல் அமீன் இல்லம், பள்ளிவாசல் தெரு, நாச்சியார்கோவில்
தலைமை :
சகோ. A.M. யூஸுப் மிஸ்பாஹி,
(மாநில பேச்சாளர், INTJ)
சிறப்புரை:
சகோதரி. ஜெஸிமா பர்வீன் (ஆலிமா)
(வாழ்க்கையை வணக்கமாக்குவோம்)
சகோதரி. ஸமீஹா
(தலைப்பு: ரமளான் தரும் படிப்பினை)
நன்றியுரை:
சகோதரி. சாபிரா
அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)
திருநறையூர்-நாச்சியார்கோவில் கிளை
(தஞ்சை வடக்கு மாவட்டம்)
தொடர்புக்கு: 9843220197 – 9940750581 - 9585266290
குறிப்பு: ஆண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
என்றும் மார்க்க மற்றும் சமுதாய பணிகளில்...
தகவல் : நூருல் அமீன்.


