- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
கீழக்கரை அடுத்துள்ள காஞ்சிரங்குடியில் நபிவழித் திருமணம் 18.07.2010 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.
பாண்டிச்சேரி மாநில துணைச் செயலாளர் ஷாஹுல் ஹமீதின் தம்பி ஷேஹு ஸர்புதீனுக்கு அவ்வூர் ஜமாஅத்தார்கள் முழு ஒத்துழைப்புடன் நபிவழி திருமணம் மிக எளிய முறையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொருளாளர் அபூபக்கர் தலைமையில் நடைபெற்றது.
பெண்ணுக்கு மகராக 40 பவுண் சவரன் தங்க சங்கிலி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் முஸம்மில்ஹாருடன், ஹஸன் அலி, ஹாஜா கமால் மற்றும் கீழக்கரை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவல் : அபூ முஜாஹித்.


