INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

வக்ப் வாரியச் சட்டம் திருத்தம் : மத்திய அமைச்சர் விளக்கம்!

வக்ப் சட்ட திருத்தம் காரணமாக பாபர் மஸ்ஜித் முக்கிய வழக்கு பாதிக்கப்படாது என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் ஸல்மான் குர்ஷித் கூறினார்.  வக்ப் சொத்துக்களைப் பாதுகாக்கவும் சொத்துக்கள் தொடர்பான நிர்வாகத்தை பலப்படுத்தவுமே வக்ஃப் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான ஆய்வை 20 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக குறைக்க சட்ட திருத்தம் வகை செய்கிறது.

வக்ஃப் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களால் பாபர் மஸ்ஜித் இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான முக்கிய வழக்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது. முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்தபிறகே சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது என்றார்.
 

INTJ திரட்டி

Syndicate content