INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

மக்கள் மன்றம் (அன்புள்ள அண்ணனுக்கு...)

அன்புள்ள அண்ணனுக்கு....

தாங்கள் எந்த பதவியில் இல்லாவிட்டாலும், 

CM அழைத்தால் போவீர்கள்! !
PM அழைத்தால் போவீர்கள்! !
மேடம் அழைத்தால் போவீர்கள்! ! ரியல் தலைவரை ஓரம் கட்டிவிட்டு ஓடோடி போகிறீர்கள்...அண்ணே!

ஆனால் முஸ்லிம் என்ற பதவி உள்ளவன்
அனு தினமும்  ஐவேளை "ஹய்யா அலல் ஸலாஹ்" என அல்லாஹ்வின் இல்லத்தில் இருந்து அழைப்பு வந்தால் போக வேண்டும் அண்ணே...

உங்க வீட்டுக்கு அருகில் இருக்கும் தலைமையக தொழுகைப் பள்ளியிலிருந்து வந்தால்கூட.. போக வேண்டும் அண்ணே...

ஆனால் தாங்கள் மட்டும் தொழ போக மாட்டேன் என்கிறீர்கள்.....!? என் அண்ணே...

மண்ணடியில் இருந்து தொழ போகாத நீங்கள்
நாளை அல்லாஹ் அழைத்தால்..... என்ன செய்வீர்கள் அண்ணே...!?

இப்படிக்கு
அன்பு தம்பி
அபூ நபீலா.

http://www.sengiskhanonline.com/2010/07/blog-post_10.html

 

INTJ திரட்டி

Syndicate content