- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாபொரும் பொதுக்கூட்டம் கொட்டும் மழைக்கு இடையே நடைபெற்றது. அதில் சிறப்புரையாற்றிய மாநில தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்தார்.
சிறைகளில் வாடும் சிறைவாசிகளுக்கு செல்போன் வசதி செய்து கொடுத்தால் அவர்கள் மிகுந்த பயன் பெறுவார்கள் என்றும், அது அவர்களது மனமாற்றத்திற்கு வழிகோலும் என்றார். செல்போன் மட்டுமே குற்றங்களுக்கு காரணம் இல்லை என்பதை விளக்கி கூறி தமிழக அரசு இததை கவனத்தில் கொள்ளவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அதன் பயனாக மத்திய சிறகைளில் கைதிகளுக்கு டெலிபோன் வசதி செய்து கொடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி சியாம் சுந்தர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, கைதிகள் தங்கள் குடும்பதினருடம் பேசுவதற்க்கு மத்திய சிறைகளில் ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் டெலிபோன் வைப்பதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது இது தொடர்பாக அரசு அனுமதி கிடைத்த உடன் சிறைகளில் டெலிபோன் வைக்கப்படும் என்று கூறினார். எல்லாப்புகழும் அல்லாஹ்விற்க்கே!
அபூ யாசீர்
கடையநல்லூர்.


