- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
அஸ்ஸலாமு அலைக்கும்,
டெல்லிக்கு போன விஷயமாக தம்பி அல்தாஃபியை ஏன் காணவில்லை என கேட்டதற்கு, ஓயாத அவதூறுகள் என நம்ம அண்ணன் ஒப்பாரி வைத்துள்ளாரே! அவதூறே அவதூறு குறிதது எழுதுவது அதிசயமான ஒன்றுதான்.
இவர் சொல்கிறார். ததஜவில் சேராதவர்கள் ததஜவின் உள்விவகாரத்தில் கேள்வி எழுப்ப அதிகாரம் இல்லையாம். என்ன ஒரு கண்டுபிடிப்பு. சரி மேலோட்டமாக பார்த்தால் நியாயமாகதான் தெரிகிறது. அப்படியானால், கடந்த வருடம் தமுமுகவின் பைலா விஷயமாக எப்படி எல்லாம் காட்டு கூச்சல் நீங்களும் உங்கள் அமைப்பைச் சேர்ந்த ததஜகாரர்கள் போட்டீர்கள், பேசினீர்கள்.
பைலாவை காணவில்லை, பைலாவை காணவில்லை என குழுமத்தில் போட்டு கேவலப்படுத்தினார்களே. அது தமுமுக உள்விவாகாரமாக உங்களுக்கு தெரியவில்லையா? தமுமுக பைலாவை பின்பற்ற போவது தமுமுகவை சேர்ந்தவரா? அல்லது ததஜக்காரா? அதை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் என கேட்டீர்களா? வழக்கு தொடுக்க போவதாக பிளாக் மெயில் பண்ணுனீர்களே. தலைவலியும், திருகுவலியும் தனக்கு மட்டும் தானா?
-அப்துல் காதர்,
சென்னை - 1.


