- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
பொய் ஈமானை தின்று விடும் என அல்லாஹுடைய அருமை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
யார் சொன்னால் எனக்கு என்ன? இந்த ஹதீஸ் எல்லாம் நான் மேடை ஏறி பயான் செய்வதற்கும் மட்டும்தான், பின்பற்றுவதற்கு இல்லை என்பதை பொய்ஜே என பொதுவாக அறியப்பட்ட பிஜே பலமுறை நிரூபித்துள்ளார். நான் பொய்யன்தான் என்பதை மீண்டும் அவர் நேற்று (05.06.2010) நிரூபித்துள்ளார். ஜுலை 4 அன்று நடத்தப்பட்ட மாநாட்டில் தான் எதிர்பார்த்த கூட்டம் வராமல், வெறுத்துப் போய், ஆவேசமாக அரங்கேற்றிய எடுபடாத வாதங்கள் என்ற கட்டுரை மூலம் நிரூபித்துள்ளார்.
அன்பிற்கினிய சகோதரர்களே! அவருடைய கட்டுரையில்.... புனைந்துள்ள பொய்களை ஒவ்வொன்றாய் படித்துப் பாருங்கள்....
பொய்யன் பாக்கர் மாநாட்டுக்கு எதிராக எழுப்பிய பயங்கரமான கேள்வி பெண்கள் மாநாட்டுக்குச் செல்லலாமா? என்பது தான். இதற்கு பல முறை ஆதாரத்துடன் பதில் சொல்லப்பட்டு விட்டது.
அன்னியப் பெண்ணுடன் தனியாகப் பயணம் செய்யலாம் என்று பத்வா கொடுக்கும் கூட்டம் இப்படிக் கூறுவதை மக்கள் பைத்தியக்காரனின் உளறல் என்றே எடுத்துக் கொண்டனர். மேலும் இதே பொய்யன் பாக்கர்.
பெண்களைக் கேடயமாக்கிக் கொண்டு டிசம்பர் ஆறில் நடத்திய போராட்டமும் மக்களுக்கு மறந்திடவில்லை. இது தவிர பொய்யன் பாக்கர் நீக்கப்படுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட மாநாடுகளுக்கும் பெண்கள் அழைக்கப்பட்டதும் மக்களுக்குத் தெரிந்ததால் இந்த வாதம் எடுபடவில்லை.
அதிராம்பட்டிணத்தில் இந்த வாதத்தை எடுத்து வைத்து மாநாட்டுக்குப் பெண்கள் போக வேண்டாம் என்று பிரச்சாரம் செய்த போது பொது மக்களே மேடையில் ஏறி பொம்பளப் பொறுக்கி பாக்கர் பெண்கள் பற்றி பேசுகிறாயா என்று மைக் பிடித்து கேள்வி கேட்கும் அளவுக்கு இந்த வாதம் பைத்தியக்காரத் தனமானதாக மக்களால் கருதப்பட்டது.
என எழுதுகிறார் என்றால், இவரைப் போல் கடைந்தெடுத்த பொய்யார் யாராக இருக்க முடியும். இப்படி ஒரு சம்பவம் அதிராம்பட்டிணத்தில் நடந்ததா? அதை சத்தியம் செய்து நிரூபிக்க முடியுமா?
அதிராம்பட்டிணத்தில் நடந்தது என்ன?. அல்லாஹ்வின் அருளால் கூட்டம் மிக, மிக சிறப்பாகவே நடைபெற்றது. சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். அதிரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம் என்றதும், அதிலும் செங்கிஸ்கான் பேச இருக்கிறார் என்றதும், அங்கிருந்த ததஜகாரர்களுக்கு ஒரு பொறுமல் ஏற்பட்டது. நடைபெற்ற இந்த கூட்டம் இவர்கள் எதிர்பார்த்தை விட அதிரை மக்களால் மிக சிறப்பாக வரவேற்கப்பட்டதும் பொறுமல் பொறாமையாக மாறி, ததஜவைச் சேர்ந்த இருவர், செங்கிஸ்கான் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, பஸ்ஸில் பெண்ணோடு பயணம் செய்யலாமா? என துண்டு சீட்டு எழுதி கொடுத்து சீண்டினார்கள். அதற்கு செங்கிஸ்கான், இது கேள்வி பதில் நிகழ்ச்சி அல்ல. அப்படி நடத்தப்படும் பொழுது இதற்கு பதில் அளிக்கிறேன் என்றவர், நீங்கள் நடத்தும் ததஜ கூட்டத்தில் “தொழுகை இல்லாத பிஜெ தலைமை தாங்கலாமா”? என நாங்கள் கேட்டால் என்னாகும்? என்றார். இதனால் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அமைதியாக முடிந்தது. (உண்மை இதுதானா என்பதை சகோதரர்கள் ஸர்புதீன் : 9944450967, அப்துர் ரஹ்மான் : 9788204696, தயீஃப் : 9952131334, சுஹைப் : 9629017305, ஷம்ஸுதீன் : 9443862950 இவர்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்)
உண்மை இவ்வாறு இருக்க, பெண்களை மாநாட்டு போக வேண்டாம் என பாக்கர் சொன்னாராம். அதற்கு பொம்பள பொறுக்கி பாக்கர் என கேட்டுக் கொண்டு பொது மக்கள் மேடை ஏறினார்களாம்....!?
ஒரு பேச்சுக்கு பொய்ஜெ சொல்வதில் உண்மை என்றாலும், மாநாட்டு வரவேண்டாம் என சொன்ன செங்கிஸ்கானைத்தானே பொது மக்கள் ஏச வேண்டும்? பொய்ஜெ குறித்து இதுவரை எதுவும் விமர்சிக்காத பாக்கரை ஏன் மக்கள் பேச வேண்டும்?
இவர் பார்வையில் டிஸம்பர்-6 அன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டு முற்றுகை போராட்டம் 10 பேர் நடத்தியதாம். அதை பாக்கர் கூட்டம் ஒரு லட்சம் என மிகைப்படுத்தினார்களாம். ஆனால் அதிரையில் ததஜவைச் சேர்ந்த சஹாபுதீன், அப்துர் ரஹ்மான் என்ற இருவரை (பத்து நூறு பேருக்கு சமமான வார்த்தையான) பொது மக்கள் என இவர் மிகைப்படுத்தவில்லையாம். நியாயவான் பொய்ஜெ புலம்புகிறார்.
உட்அடிப்பதற்கும் ஒரு அளவு உண்டு பொய்ஜெ. கண்ணை மூடிக் கொண்டு தலையாட்டிய காலம் மலையேறி விட்டது.அதிரை மக்கள் காறி துப்புக்கிறார்கள். எடுபடாத வாதம் என எழுதி உங்கள் பொய் முகத்தை மக்கள் மத்தியில் எடுபட வைத்து விட்டீர்கள்.
இடஒதுக்கீடு என்ற பெயரில் மாநாடு கூட்டப்பட்டதால், உங்கள் வஞ்சக எண்ணத்தையும் வசை பாடலையும் பொறுப்படுத்தாமல் மக்கள் கொஞ்சம் நஞ்சம் கூடினார்கள். இது போன்று கீழ்தரமாக நடந்தால் அதிரை மக்கள் மட்டும் அல்ல அத்தனை ஊர் மக்களும் காறி துப்புவார்கள்.
செங்கிஸ்கான் கேட்ட அதிரடி கேள்வியால் அதிரை மக்கள் மிக நன்றாகவே விழித்து கொண்டார்கள். அவர் வாதம் எடுப்பட்டதால்தான் உங்களது கூடி கலையும் மாநாட்டுக்கு அதிரையில் இருந்து ஒரே ஒரு பஸ்ஸும் அதன் சுற்று வட்டாரத்திலிருந்து 7 வேனும் வந்தது.
சோறு முதல் காரு வரை ஃப்ரீயாக தந்தும் மக்கள் யாரும் சரியாககூட தீண்டவில்லை. நான்கைந்து மாதம் கவுண் டவுன் போட்டும், தமிழகம் முழுவதும் ஓட்டமும் நடையுமாக நடந்தும் சரியாக ஒன்றும் எடுபடவில்லையே...
3 மணி நேர பயண தூரம் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கூட 15 பஸ்ஸை தாண்டவில்லையாம்...
அப்படியானால் செங்கிஸ்கான் வாதம் எடுப்பட்டுதானே போனது.
எடுபடாத வாதங்கள் என வயிற்றிச்சலுடன் பொய்ஜெ வாந்தி எடுக்க காரணம் இப்போது எல்லோருக்கும் புரிந்து இருக்கும்...!!


