- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
நேற்று 26.06.2010 அன்று இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் தலைமை தாங்கினார். இளம் பேச்சாளர் கீழக்கரை ஆஸிஃப் ஹுஸைன் இஸ்லாம் கூறுவது என்ன? என்ற தலைப்பிலும், அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் மனித குல மேம்பாட்டிற்கு இஸ்லாம் ஒன்றே வழி என்ற தலைப்பிலும், மாநில அழைப்பாளர் நிழாமுதீன் அஸ்ரஃபி சமுதாய ஒற்றுமை குறித்தும் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிக்கல் ஜாமிஆ பள்ளியின் தலைவர் நிஹார் ஸுல்தான், செயலாளர் முஹம்மது யூனஸ், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகிகள் ஹாஜா, சிக்கல் பொறுப்பாளர் ஸிராஜுதீன், ஏர்வாடி செயலாளர் ஷமீம், கீழக்கரை நகர் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இறுதியாக 3 காவல்துறை அதிகாரிகளுக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்று மத சகோதரர் ஒருவருக்கும் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1) புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கீழக்கரை தாலுகாவில் சிக்கலை சேர்க்க வேண்டும். அதுதான் அவ்வூர் மக்களுக்கு நிர்வாக வசதிக்கு ஏற்றது. இதை மாவட்ட நிர்வாகம் உடனே பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
2) அடிக்கடி மின்சாரம் ஊரில் தடைப்படுவதால் சிக்கல் மக்கள் அவதிப்படுகின்றனர். அதை உடனே சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
3) காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் போடப்பட்ட பைப்புகள் முறையாக தண்ணீர் வருவதில்லை இதை சரிப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக சிக்கல் பொறுப்பாளர் ஸிராஜ் துஆவுடன் இனிது முடிந்தது.


