- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி

அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை (வடக்கு) மாவட்டம் நாச்சியார்கோவில் திருநறையூர் கிளை சார்பாக, 20 - 06 - 2010 அன்று காலை மேல தெருவில் கல்வி உதவித்தொகை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் M. நூருல் அமீன் தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் B. ஒலி முஹம்மது கல்வி உதவித்தொகை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கி துவக்கி வைத்தார். இறுதியில் கிளை பொருளாளர் அப்துல் வஹாப் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)


