INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 11,589
  • Visitors:
  • Today: 35
    This week: 175

இதஜ சார்பாக தென்காசியில் இலவச நோட் புத்தகங்கள் விநியோகம்!

இந்திய தவ்ஹீத் ஜமா அத்தின் தென்காசி நகரத்தின் சார்பாக 03/06/2010 அன்று காட்பாவா உயர்நிலைப் பள்ளியில்  அனைத்து சமுதாய மணவர்களுக்கு இலவச நோட் வழங்கும் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு எளிய முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹுஸைன் , தாளாளர் இஸ்மாயில் மற்றும் 9வது வார்டு கவுன்சிலர் எம்.எஸ்.ராசப்பா ஆகியோருடன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணைத் தலைவர் ஸெய்யது அலி கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
 

INTJ திரட்டி

Syndicate content