- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
மாமறை குர்ஆன் வலியுறுத்தும் பிரகாரம் தனது சமூகப் பணியினை சிறப்புடன் செய்து வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டக் கிளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு நோட் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி 17.06.2010 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் ஹாஜா, துணைச் செயலாளர் ரைஸுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
.jpg)
அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் முஹம்மது, சிறந்த கல்வியின் அவசியம் குறித்து விளக்கினார்.
அதன் பின்னர் மாணவர்களுக்கு நோட் புத்தகங்களை வழங்கினார். அவருடன் ஷார்ஜா மண்டல பொருப்பாளர் கமால் நாஸர், கீழக்கரை நகர் நிர்வாகிகள் நியாஸ், முஸம்மில் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாலா, திமுக இளைஞர் அணிச் செயலாளர் மரைக்கா ஆகியோரும் மாணவர்களுக்கு நோட் புத்தகங்களை வழங்கினர்.

நோட் புத்தகங்கள், பேனா, பென்சில்களை பெற்றக் கொண்ட பாரி வள்ளல் நடுநிலைப் பள்ளி துணை தலைமையாசிரியர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.


