22.11.2009 ஞாயிறு மாலை மதுரை வில்லாபுரம் ஹவுஸிங்க் போர்டு கிளை சார்பாக தெரு முனை பிரச்சாரம் நடபெற்றது .
மாவட்ட தலைவர் ..அப்துல் காதர் தலைமை தாங்கினர். மாவட்ட பொருளாளர் ஜாபர் மற்றும் மாவட்ட பேச்சாளர் நவாப்ஜான் மதுரை முபாரக் பள்ளி இமாம் ஷபீர் அஹ்மது ஆகியோர் சிறப்புரையற்றினர். கிளை தலைவர். ஷாஹுல் நன்றியுரையாற்றினர்.
-------------------------------------------------------------------------------
செய்திகளை விரிவாகவும், வண்ண மயமான படத்துடன் படிக்க மக்கள் ரிப்போர்ட்டை வாரம் தவறாமல் படியுங்கள்.


