கீழக்கரை புதுத்தெருவில் கடந்த 21-11-09 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது 'குர்ஆன் கூறும் உபதேசம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கேள்வி - பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார், கீழக்கரை நகர் தலைவர் கண்மணி சீனி, நியாஸ், ஹாஜா அணீஸ் உடபட ஆண்களும், பெண்களும் கடும் மழையையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
-------------------------------------------------------------------------------
செய்திகளை விரிவாகவும், வண்ண மயான படத்துடன் படிக்க மக்கள் ரிப்போர்ட்டை வாரம் தவறாமல் படியுங்கள்.


