INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

உதவலாமே!! இந்த சகோதரனுக்கு...

பி.டி. அன்சாரி (வயது 29) என்ற  சகோதரருக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ. 6 லட்சம் வரை தேவைப்படுகிறது என்று அவரைப் பரிசோதித்த மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள இவர்  சிகிச்சை மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளார்.

இவருக்கான மருத்துவ உதவியை தாராளமாக வழங்கிடுவீர். உங்கள் உதவிகளை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

1/49, கிழக்குத் தெரு, வழுதூர்,

தஞ்சை மாவட்டம் - 614210  

 வங்கிக் கணக்கு விபரம்:

பி.டி. அன்சாரி,

வங்கிக் கணக்கு எண்: 501855083,

இந்தியன் வங்கி, 

பரங்கிப்பேட்டை கிளை,

பரங்கிப்பேட்டை.

Regards
Abu Faisal

INTJ திரட்டி

Syndicate content