INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 11,594
  • Visitors:
  • Today: 3
    This week: 127

குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சீரமைப்புக் கூட்டம்.

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் சென்ற வெள்ளிக்கிழமை (21.05.2010) அன்று செல்வம் நிறைந்த வளைகுடா நாடான குவைத்தின் மிர்கப் நகரத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சீரமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னாள் குவைத் தற்காலிக தலைவர் ஸாதிக் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக இஸ்லாமிய அழைப்பாளர் முகவை அப்பாஸ் கலந்து கொண்டார்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. மக்களை அழைக்கிறது மாமறை குர்ஆன் என்ற சிறப்புமிகு நிகழ்ச்சி அனைத்து சகோதரர்களாலும் பாராட்டப்பட்டது. அது இன்னும் வீரியமாக செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதன் பிறகு குவைத்தில் பணிகளை சிறப்புடன் செயல்படுத்த புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

குவைத் மண்டல நிர்வாகிகள்

தலைவர் : கடையநல்லூர் புஹாரி ஹஸன்

து.தலைவர் : அதிரை ஹபீப் ரஹ்மான்

செயலாளர் : கண்டியூர் ராஜா முஹம்மது

து.செயலாளர்கள் :

நாகை ரஃபிக்

நாகை தாவூத்

புதுவை கூனிமேடு முபாரக் பாட்ஷா

புதுவை கூனிமேடு ஸாதிக் ஸதாம் ஹுஸைன்

பொருளாளர் : முஹம்மது ஸேட்

இவர்களுடன் பகுதி வாரியாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அபூஹலிபா கிளை

தலைவர் பெரம்பூர் முஹம்மது இம்ரான்

செயலாளர் பிஸ்மில்லாஹ்

ஹதியா கிளை

தலைவர் முபாரக்

செயலாளர் காரைக்கால் அமீருதீன்

பாஹில் கிளை பொறுப்பாளர்

புதுக்கோட்டை அஸாருதீன்

கைபான் கிளை பொறுப்பாளர்

அதிரை முஹம்மது ஜாஃபர்

ஸுர்ரா கிளை பொறுப்பாளர்

முஹம்மது பந்தர் அபூபக்கர்

ஸுலைபிகாத் கிளை பொறுப்பாளர்

தஞ்சை ஸையது இபுராஹீம்

கரீப் ஜிலிப் கிளை பொறுப்பாளர்

தஞ்சை ஷாஹுல்

ஓமரியா கிளை பொறுப்பாளர்

முஸ்தாக்

முர்காப் சிட்டி கிளை

தஞ்சை ரியாஸ்


தகவல் : ஸதாம், குவைத்.

 

 

 

 

 

INTJ திரட்டி

Syndicate content