INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 11,589
  • Visitors:
  • Today: 35
    This week: 175

தேனி மாவட்டத்தில் தர்பியா முகாம்

தேனி மாவட்டம், பெரியகுளம் நகரம் சார்பாக கடந்த 13-11-09 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்ற இந்த தர்பியா முகாமில் ""இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி'' என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகளை அவர் நடத்தினார்.  

மாநிலச் செயலாளர் ஜாஹிர் ஹுஸைன் உட்பட மாவட்டம் மற்றும் கிளை நிர்வாகிகள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

-------------------------------------------------------------------------------

செய்திகளை விரிவாகவும், வண்ண மயமான படத்துடன் படிக்க மக்கள் ரிப்போர்ட்டை வாரம் தவறாமல் படியுங்கள்.

INTJ திரட்டி

Syndicate content