- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக் கொண்ட சகோதரர் ஒருவரின் உடன் பிறந்த சகோதரர், இவர் துபையில் வேலை செய்துக் கொண்டு இருந்தார். இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து துபை மருத்துவமனையில் டயாலிஸிஸ் எனும் இரத்த சுத்திகரிப்பு செய்து தனது வாழ்க்கையை கடத்திக் கொண்டு இருந்தார். உடனடி சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என கூறி தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சென்னை ஜி.எம்.ஸியில் சேர்க்கப்பட்ட அவருக்கான மருத்துவச் செலவிற்கு உதவி கோரிய போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை கிளை சார்பாக ரூபாய் 10,000க்கான உதவி அளிக்கப்பட்டது. இந்த உதவித் தொகையை துபை மண்டலத் தலைவர் சகோதரர் ஏ.எஸ்.இபுராஹீம் வழங்கினார்.
செய்தி மற்றும் படம் : கீழை ஜமீல்.


