INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

சென்னை எம்.எம்.டி.ஏவில் மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம்

எம்.எம்.டி.ஏ. காலனி ஐஎன் டிஜே கிளை சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக் கூட் டம் 18-04-2010 அன்று நடை பெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற் பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு எம்.எம்.டி.ஏ. ஜாஹிர்  தலைமையேற்றார். "ஸஹாபிய பெண்களின் வாழ்வில்' எனும் தலைப்பில் மாநிலப் பேச்சாளர் மஸுதா ஆலிமாவும்,  "இஸ்லாத்தின் பார்வையில் கடன்' என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் செங்கிஸ்கானும், "மறுமை சிந்தனை' என்ற தலைப்பில் மாநிலப் பொருளாளர் தொண்டியப்பாவும் உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் மொழியாக்கம் வழங்கப்பட்டது. மாவட்ட தொண்டரணி செயலாளர் எம்.எம்.டி.ஏ. ஸெய்யது நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

INTJ திரட்டி

Syndicate content