- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின்கினிய சகோதரர்களே! இன்றைய அவசரகதியில் ஆட்பட்டு போய் உள்ள உலகில் ஒருநாளைக்கு எத்தனை எத்தனை சாலை விபத்துக்கள், மற்றும் உயிருக்கு போராடும் நோயாளிகள். அதிலும் குறிப்பாக மூச்சி முட்டி திணறும் (தமிழகத்தின் அத்தனை ஊர் மக்களும் மற்றும் இதர மாநில மக்களும் ஒருங்கே வாழும்) சென்னை பட்டிணத்தில் ஆம்புலன் எனும் அவசரஊர்தி ஒன்றை வாங்க நம் நேத்தாஜி கிளை சகோதரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்
அந்த இறை உகப்பு நிறைந்த இந்த காரியத்திற்கு நம் அனைவரும் பொருளாதார உதவி மூலம் துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
வஸ்ஸலாம்.
இவண்,
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலையகம்
சென்னை - 1.


