- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.........
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு உள்ளது" என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
விஸா, விமான பயணச்சீட்டு, தங்குமிடம் ஆகியவை வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும். இவ்வேலைக்குப் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 22 முதல் 26 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும், தேர்வு செய்யப்படும் வேலையில் ஒரு ஆண்டு அனுபவம் பெற்ற, திருமணமாகாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தட்டச்சு செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களுடன் ஏப்ரல் 10-ம் தேதி திருச்சி மற்றும் திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்குக் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்: 99403 93617, 94436 90272.
தகவல் : கபீர், Ascon - Accommodation
050 8815524, 055 4904810


