INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

அமீரக கிளை சார்பாக தொழில் உதவி!

கோவையைச் சேர்ந்த ஹைதர் அலி என்ற சகோதரர் சொந்தமாக தொழில் செய்வதற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பாக்கர் அவர்கள் மூலம். கீழக்கரை கிளையை தொடர்பு கொண்டார். அவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கிளை சார்பாக ரூபாய் 15000 அதன் ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் மூலம் அனுப்பப்பட்டு. இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் அவர்களால் வழங்கப்பட்டது.

INTJ திரட்டி

Syndicate content