INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

தஞ்சை வடக்கு மாவட்டத்தில் நபி வழி திருமணம்!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 28-03-2010 ஞாயிறு காலை 12 மணியளவில் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரியை சார்ந்த சகோதரர் ஜைனுல்ஆபிதீன் அவர்களுக்கு, நபி வழித் திருமணம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் தலைமையகத்தில்  திருமணம் நடத்தி வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். இதில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

தகவல் : ரஹ்மதுல்லாஹ்

INTJ திரட்டி

Syndicate content