INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

சிகரத்தை நோக்கி........(மாணவர்களுக்கான நிகழ்ச்சி)

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவரணி சார்பில் கடந்த 27-03-2010 அன்று சிகரத்தை நோக்கி என்ற தலைப்பில் மாணவ சமுதாயத்திற்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீன் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்ட நிர்வாகிகளான முஹம்மது யூஸுஃப், இஸ்மாயில், தமீம் அன்ஸாரி, மாணவரணி நிஜாம், ஹாஜா, ஷேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை மஜீத் நன்றியுரையாற்றினார்.

மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர் மற்றும் மாநில நிர்வாகிகள் முஹம்மது முனீர், கிராபிக் இக்பால், அபூ ஃபைஸல், எஸ்.எம். ஸையது இக்பால்,  செங்கிஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இதில் கலைஞர் டிவி பொது மேலாளர் ஃப்ளாரன்ஸ் பெரைரா, முனைவர் பெரியார்தாசன் (எ)  அப்துல்லாஹ், சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஸாதிக், மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர் அப்துல் கபூர், பேராசிரியர் ஹுஸைன், பத்திரிகையாளர் வெங்கட்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ சமுதாயத்திற்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளர்கள் மார்க்க விஷயங்களை மேற்கோளிட்டுப் பேசுகையில் இடையிடையே தலைவர் எஸ்.எம். பாக்கர் தனது மறுப்பையும், சரியான விளக்கத்தையும் வழங்கினார்.

INTJ திரட்டி

Syndicate content