INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

இட ஒதுக்கீடு சம்பந்தமாக காங்கிரஸ் தலைவருடன் சந்திப்பு!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசிடம் வலியுறுத்தக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலுவை துணைத் தலைவர் முஹம்மது முனீர் மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எம். ஸையத் இக்பால் ஆகியோர் சந்தித்தனர்.

INTJ திரட்டி

Syndicate content