INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

முத்தாரம் இதழ் மறுப்பு தெரிவித்தது.

29.3.2010 வெளியான முத்தாரம் வார இதழில் “மிஸ்டர் மனிதன்” என்ற கட்டுரையில் கண்ணியமிக்க இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றிய கட்டுரையில் அவர்களது உருவப்படத்தை வெளியிட்டு இருந்தனர். இதனால் இஸ்லாமிய சமூகத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளான அப்பத்திரிக்கை நிர்வாகத்தை வன்மையாக கண்டித்த நம் இந்திய  தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு வந்து நடந்த தவறுக்கு விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டனர் அதன் ஆசிரியர் கோசல்ராமும் அவரது நிர்வாகத்தினரும்.

இது சம்பந்தமாக மறுப்பு வெளியிடுவதாக  வாக்குறுதியளித்தார்கள்.  இந்த வாரம் வெளிவந்த  முத்தாரம் இதழில் மறுப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

INTJ திரட்டி

Syndicate content