INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

வீடியோ தொகுப்புகள்

Comment viewing options

Select your preferred way to display the comments and click "Save settings" to activate your changes.
 #

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இந்த மடல் தங்களை பூரண உடல் நலத்துடனும், சீறிய இஸ்லாமிய சிந்தனையுடனும் வந்தடையட்டுமாக!

சகோதரரே! தங்களுடய இணையதளத்தில் சகோதரர் பி.ஜே. மறுக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என்ற தலைப்பை பார்த்தேன். தங்களுடைய வாதம் ஏற்றுகொள்ளக்கூடிய வகையில்தான் உள்ளது. ஆனால் இதை நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து மறுமையை முன்னிருத்தியும், நன்மையை நாடியும் மட்டுமே செய்யவெண்டுமென நான் ஆசைபடுகிறேன். விளம்பரங்களுக்காகவும், பாக்கரின் மீது உள்ள பற்றாளும் இல்லாமல் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

யாரிடம் தவறு இருந்தாளும் அதை தயவு தாட்சன்யம் இல்லாமல் எடுத்து சொல்ல வேண்டும். இதில் முகஸ்துதி எல்லாம் பார்க்க வேண்டாம் என உரிமையுடன் சகோதரன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.

“நபியே! நாம் உமக்கு வழங்கியதை தயவு தட்சன்யம் இன்றி எடுத்துறைபீறாக” ( அல் குரான்)

வஸ்ஸலாம்.

சுல்தான்.


வ அலைக்கும் வஸ்ஸலாம்.

மிக அருமையான மடல் எழுதிய எங்கள் அன்புக்குரிய சகோதரர் சுல்தான் அவர்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்லறங்களை வாரி சொரியட்டும்.

நாங்கள் இந்த செய்தியினை அல்லாஹுக்கு பயந்தேதான் வெளியிட்டு உள்ளோமே அன்றி எவ்வித காழ்புணர்ச்சியும் இன்றி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாங்களும் மனிதர்கள்தான் தவறுகள் செய்யக்கூடாது என நினைத்தாலும் அறியாமல் ஏற்படுவது உண்டு. அவ்வாறு ஏற்படுமாயின் தயவுசெய்து உங்களது சகோதரர்களாகிய எங்களை சுட்டிக்காட்டித் திருத்துங்கள். அது உங்கள் கடமையும் கூட.

மிக்க மகிழ்ச்சி.

வஸ்ஸலாம்.

 

 
 #

assalamualaikum

alhamduilla nala muarchi melum nala seya allah vedam insha allah dua segirean.

N.MD.SHAFIQ

 

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.

INTJ திரட்டி

Syndicate content