INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

உயிருக்குப் போராடிய இளைஞர் - உதவிக்கரம் நீட்டிய ஐஎன்டிஜே மாணவரணி!

கடந்த சில தினங்களுக்கு முன் விபத்தொன்றில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை கல்லூரி மாணவர்கள் ஜி.ஹெச்.ல் சேர்த்துவிட்டு உரிய சிகிச்சை தரப்படவில்லை. கேட்பாரற்று கிடக்கும் அவருக்கு உதவ வேண்டும் என்றகோரிக்கை ஐஎன்டிஜே தலைமையகத்திற்கு  வந்தது.

உடனே களமிறங்கிய மாணவரணி கலில், மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் மைதீன் மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள், மாநில மருத்துவ அணி செயலாளர் கலிமுல்லாவை தொடர்பு கொண்டு "டீன்'னிடம் பேசி ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞருக்கு சிகிச்சை நடைபெற கூடவே இருந்து உதவினர்.

INTJ திரட்டி

Syndicate content