- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
நவம்பர் 14ஆம் தேதி கீழக்கரையில் தர்பியா எனும் ஒழுக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாம் கீழக்கரையை அடுத்துள்ள காஞ்சிரங்குடியிலுள்ள இம்பலா ஹுஸைன் தோட்டத்தில் நடைபெற்றது.
இரண்டு அமர்வாக நடைபெற்ற இந்த முகாமை இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் துவக்கி வைத்தார். முதல் அமர்வில் அப்துர் ரஹ்மான் அவர்கள் தியாகம் என்ற தலைப்பிலும், மாநிலச் செயலாளர் காஞ்சி ஜாஹிர் ஹுஸைன் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி என்ற தலைப்பிலும் அருமையான கருத்துக்களை தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.
இரண்டாம் அமர்வில் மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது இஸ்லாம்-ஈமான்-இஹ்ஸான் என்ற தலைப்பில் உள்ளங்ளை கிளறும் விதமாக உரையாற்றினார். அதன் பிறகு நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
மிக ஆர்வத்துடன் பள்ளி.கல்லூரி மாணவர்களுடன், இளைஞர்கள் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர். கடுமையான மழைக்கு மத்தியிலும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். உணவு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டினை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை நகர் கிளை ஏற்பாடு செய்திருந்தது.


