- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பிப்ரவரி 28ந் தேதியை பயங்கர வாத எதிர்ப்பு தினமாக அறிவித்து தமிழகம் முழுவதும் சுமார் 30க்கும் அதிகான இடங்களில் இரத்ததானம் முகாம்களை நடத்தியது.
அதன் ஓரு பகுதியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் முத்துப்பேட்டை நகர கிளையும், பட்டுக்கோட்டை பாலகிருஷ்ணா மருத்துவ மனையும் இணைந்து இரத்ததானம் முகாமை நடத்தின. இம்முகாமிற்கு திருவாரூர் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் பாட்ஷா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட பேச்சாளர் புலிவலம் அப்துல் ரஜாக், கலந்து கொண்டனர் மேலும் சிறப்பு விருந்தினர்களாக முத்துப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் இராமலிங்கம், டாக்டர் பாலகிருஷ்ணன், முத்துப்பேட்டை 6வது வார்டு தி.மு.க. துணை செயலாளர் நவாகான், முத்துப்பேட்டை மூன்றாவது வார்டு உறுப்பினர் அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டனர். மதப்பதட்டம் நிறைந்த பகுதியில் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்ததானம் கொடுத்து மனித நேயத்தை வெளிப்படுத்தினர். காவல் துறையினர் இம்முகாமில் இரத்ததானம் அளிக்க விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது


